புத்தகங்கள்

gnanakoothan-kavidhaigal-muzhu-thoguppu

ஞானக்கூத்தன் கவிதைகள் (முழுத் தொகுப்பு)
823 பக்கங்கள்; வெளியீடு: காலச்சுவடு, 2018.
Amazon

gnanakoothan-nerkaanalgal

ஞானக்கூத்தன் நேர்காணல்கள்
96 பக்கங்கள்; வெளியீடு: காலச்சுவடு, 2019
Amazon

ஞானக்கூத்தன் கட்டுரைகள் (முழுத் தொகுப்பு) தயாராகிவருகிறது. இது வரை பதிப்பிக்கப்படாத பல கட்டுரைகள் அடங்கிய பெரிய நூலாக இது வெளிவரும்.

  • இம்பர் உலகம் (2016) – விருட்சம்
  • என் உளம் நிற்றி நீ (2014) – காலச்சுவடு – Amazon
  • அன்று வேறு கிழமை – காலச்சுவடு முதல் கவிநூல் வரிசை (2012)
  • ஞானக்கூத்தன் கவிதைகள் (2008) – ஆழி பதிப்பகம்
  • கவிதைகளுடன் ஒரு சம்வாதம் (கட்டுரைகள்) (2004) – சந்தியா பதிப்பகம்
  • பென்சில் படங்கள் (2002) – விருட்சம்
  • ஞானக்கூத்தன் கவிதைகள் (1998) – விருட்சம்
  • கவிதைக்காக (கட்டுரைகள்) (1996) – விருட்சம்
  • மீண்டும் அவர்கள் (1994) – மையம்
  • கடற்கரையில் சில மரங்கள் (1983) – சிட்டாடல்
  • சூரியனுக்குப் பின்பக்கம் (1980) – ‘ழ’ வெளியீடு
  • அன்று வேறு கிழமை (1973) – இலக்கியச் சங்கம்

கவனம் முழுத் தொகுப்பு (Amazon சுட்டி) – ஞானக்கூத்தன் நடத்திய சிற்றிதழின் ஏழு இதழ்களின் தொகுப்பு

Back to Top